ஈழத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்குத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள ஐ.நா. மன்றத்தில் உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,