செய்திகள் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி February 10, 2024 FacebookTwitterWhatsAppTelegramViber இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கர் நேற்று மாலை பேர்த் நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இதன் போது இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.