இந்தியா வழங்கும் OCI அட்டை -வெளிநாட்டு குடியுரிமை சலுகையில் மாற்றம்

526 Views

இந்தியா வழங்கும் வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizens of India)  திட்டத்தில் பல மாற்றங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது. OCI அட்டை வைத்திருப்பவர்கள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் இந்தியா வந்து எவ்வளவு காலமும் தங்கலாம் என்பதற்கான பல நுழைவு (multiple entry) வாழ்நாள் விசாவைப் பெறலாம்.

ஆனால் ஆராய்ச்சி, மதம் பரப்புதல், Tabligh போன்ற இஸ்லாமியப் பயணம், மலையேறுதல், ஊடகப்பணி உள்ளிட்ட சில பணிகளுக்கு  OCI அட்டை வைத்திருக்கும் ஒருவர் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர் (FRRO) அல்லது இந்திய தூதரகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply