ஆளுநா் செயலகத்தில் முக்கிய பேச்சு – ஆளுநா் செந்தில் தொண்டமான், அண்ணணாலை, சிறீதரன் பங்கேற்பு

IMG 20240707 WA0045 ஆளுநா் செயலகத்தில் முக்கிய பேச்சு - ஆளுநா் செந்தில் தொண்டமான், அண்ணணாலை, சிறீதரன் பங்கேற்புகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது.

எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.