அச்சம் தரும் வகையில் பரவும் தொற்று -யாழ்ப்பாணத்தில் 3 சிறுவர்களுக்கும் கொரோனா

யாழ்ப்பாணத்தில் மூன்று சிறுவர்களும் கொரோனா தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விவரம் வெளியாகியுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவை சேர்ந்த 7, 12 வயதுகளை உடைய இரு சிறுமிகளும், 13 வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.