கூட்டமைப்பின் சுயநல அரசியல்வாதிகளை புறக்கணிக்கிறோம்-மறத் தமிழர் கட்சி

220

நாம் பல அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து ஏமாந்துள்ளோம். எம்மைநாமே அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் செயலைச் செய்யாமல் எமது தேசியத்துக்காக குரல்கொடுக்கக் கூடியவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஒருசில அசமந்த ,சுயநல அரசியல்வாதிகளை நாம் புறக்கணிக்கிறோம் என நேற்று மட்டக்களப்பில் மறத் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த தேர்தல் தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: