பிற்பகல் 4 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் வீதம்

இதன்படி இன்று பிற்பகல் 4 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் விதம் பின்வருமாறு,

களுத்துறையில் 60%
ஹம்பாந்தோட்டையில் 62%
மாத்தளை 68%
மொணராகலையில் 65%
கண்டியில் 65%
காலியில் 60%
வன்னியில் 70%
மட்டக்களப்பில் 69%
இரத்தினபுரியில் 70%
திகாமடுல்லையில் 68%
பொலன்னறுவையில் 55%
கம்பஹாவில் 62%
கேகாலையில் 67%
மாத்தறையில் 65%
யாழ்ப்பாணத்தில் 57%
புத்தளத்தில் 60%
திருகோணமலையில் 69%
கொழும்பில் 60%
அனுராதபுரத்தில் 52%