பொது தேர்தல் 2020 – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுள்

இங்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1677