பொது தேர்தல் 2020 – மன்னார் தேர்தல் தொகுதி

020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி -20,266
ஐக்கிய மக்கள் சக்தி – 14,632
ஶ்ரீ லங்கா பொதுஜன பொதுஜன பெரமுன – 12,050
வன்னி – சுயேட்சை குழு 1 – 2565