Home செய்திகள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கலையரசன்;வர்த்தமானி வெளியானது

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கலையரசன்;வர்த்தமானி வெளியானது

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி இன்று மாலை வெளியானது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக த.கலையரசன் உட்பட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் உள்ளடங்களாக இந்த வர்த்தமானி வெளியானது.

117316406 1986034648198050 382394596797708917 n அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கலையரசன்;வர்த்தமானி வெளியானது

Exit mobile version