Friday, April 10, 2020
Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமிலிருந்து விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ்தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள்...

மன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு சிரேஸ்ட சட்டத்திரணி கே....

மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கை தற்காலிகமாக எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நிடை நிறுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இரா. கண்ணன் இன்று (13.3) உத்திரவிட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி...

பிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் மாநகர சபையின் செயற்பாடுகள், நகரில்...

சிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்

சிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர். இவர்கள் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை....

சனசமூக நிலையம் திறக்கப்படாமையால் தாய் மார் அசௌகரியம்!!நகரசபை உடனடி நடவடிக்கை!!

வவுனியா சின்னபுதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையம் மூடப்பட்டிருந்தமையால் மாதாந்த பராமரிப்பு சேவைகளை பெற்றுகொள்ள சென்ற தாய்மார்கள் அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்திருந்தனர். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் தாய்சேய் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்வதற்காக சின்னபுதுக்குளம் துர்க்கா...

பிரித்தானியாவில் பொய்யாவிளக்கு படம் – ஆதரவு தருமாறு கோரிக்கை

தாய்தின்றமண் முள்ளிவாய்கால் இன அழிப்பை கூறும்”பொய்யாவிளக்கு“ திரைப்படம் லண்டனில் எதிர்வரும் 22 ஆம் நாள் Boleyn ( E6 1PW) திரையரங்கில், இரவு 7:00 மணிக்கு காண்பிக்கப்படவுள்ளது. இந்த படத்திற்கான ஆதரவை தமிழ் மக்கள்...

பிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்!!!

தாமதிக்கப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் சிறிலங்கா அரசின் செயலைக் கண்டிப்பதோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து மனித...

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த 1987,ஜனவரி.28,ம் திகதி இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு எதிர்வரும் 28/01/2020, செவ்வாய்கிழமை பி.ப:2,மணிக்கு மகிழடித்தீவு சந்தி “கொக்கட்டிச்சோலை படுகொலை...

மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு

அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன். நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக...

இணைந்திருங்கள்

628FansLike
0FollowersFollow
9FollowersFollow
13SubscribersSubscribe

நேர்காணல்

நிகழ்வுகள்