Sunday, April 5, 2020
Home செய்திகள்

செய்திகள்

சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி இரண்டு விதமான அறிவியல் ஆய்வுகளில் பெயர்போனவர். அவருடைய MIT பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுகள்,  அவருக்கு “மொழியியலின் ஐன்ஸ்டீன்” என்ற பெயரை கொடுத்திருக்கிறது. அவருடைய அரசியல் செயற்பாடுகளால் அவருக்கு வேறொரு புகழும்...

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி

யாழ் மாவட்டம் மீசாலைப் பகுதியை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் Dardfordல் வசிப்பிடவுமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சிஜாமலன் (வயது 42 ) கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (04.04.2020) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்....

மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்? – மனோ கணேசன்

பிரித்தானிய பாராளுமன்றம் முதல் பக்கத்து குட்டி நாடான மாலைத்தீவு பாராளுமன்றம் வரை பல்வேறு உலக நாட்டு சட்டசபைகள் இன்று, கோவிட்-19 மத்தியில் மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றங்களாக கூடுகின்றன. அதாவது, இந்நாடுகளின் எம்பீக்கள் தம் வீடுகளில்...

ஆலோசனையை உதாசீனம்செய்தோர் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பிவைப்பு

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்காத அக்குரணை பகுதியை சேர்ந்த 144 பேர் இன்று (05) அதிகாலை புனாணை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. கொவிட் 19 வைரஸ்...

கொரோனா வைரசை பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தை மறுக்கிறது சிறீலங்கா

கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு படையினரை பயன்படுத்திவரும் சிறீலங்கா அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை மிரட்டி கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் தென்னாசியா...

அமெரிக்கா,பிரித்தானியாவுக்கு உயிர்காப்பு கருவிகள்;ரசியா,சீனா உதவி

உலகத்தின் இயக்கத்தை தனது காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் மேற்குலக நாடுகளை அதிகம் அச்சுறுத்தி வருவதுடன்இ அங்கு பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக...

கொரோனா வைரஸ் – துன்பத்தில் மலையக மக்கள் 

கடந்த வருடம் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மலையக மக்களின் தொழில் வாய்ப்புக்கள் வழமைக்கு திரும்பிவரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் அவர்களை மேலும்...

வட மாகாணத்தில் ஏழு கொரோனா நோயளர்கள்

யாழ் மாவட்டத்தில் இந்த வாரம் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு இதுவரை மொத்தம் 7 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த வாரத்தில் இருந்து நோயை...

அனுமதிப்பத்திரங்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விதிகளை மீறிவோர் தொடர்பில் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை...

நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்..!

நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.பின்னர், குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.இதேவேளை,...

இணைந்திருங்கள்

626FansLike
0FollowersFollow
9FollowersFollow
13SubscribersSubscribe

நேர்காணல்

நிகழ்வுகள்