Tuesday, July 7, 2020
Home ஆய்வுகள்

ஆய்வுகள்

பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்ற ஆதாரபூர்வமான உண்மையை திரித்தும்,மறைத்தும்,அழித்தும் வரும் கைங்கரியத்தை பௌத்த சிங்கள தேசியவாதம் பலநூறு வருடங்களுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டது.மகாவம்சத்தில் ஆரம்பித்தது தற்போதைய தொல்பொருட்களை பாதுகாக்கும் அரசுத்தலைவர் செயலணிவரை இந்த...

கருணா உருவாக்கியுள்ள புதிய சர்ச்சை; தேர்தலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்-அகிலன்

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தன்னுடைய தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு நிகழ்த்திய உரை கொழும்பு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கருணாவுடன் அரசியல் உறவை வைத்திருக்கும் ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்துக்கும் இது சங்கடத்தைக்...

உளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்

உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட  அறிக்கையில்  7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி இருக்கிறது. எனவும் சனத்தொகையில்...

 தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

தமிழர் தாயகப்பகுதிகள்  ஆயுத போராட்டம்   மௌனிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றது. சர்வதே சமூகம் யுத்த பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளை மீளமைப்பதற்கு பல்லாயிரம் கோடிகளை வழங்கியது.ஆனால் அவை தமிழர் பகுதிக்கு சென்றடைந்ததா...

சோதனைக்களம் – பி.மாணிக்கவாசகம்

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலில் அது ஒரு புதுமுக அரசியல் கட்சி. பொதுத் தேர்தலில் முதற் தடவையாக இம்முறை...

“வின்ட் றஷ் பரம்பரை”: யார் இவர்கள்? ஏன் இவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்?-தமிழில் ஜெயந்திரன்

வின்ட் றஷ் நினைவு தினம் ஜூன் 22 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.கரீபியன் தீவுகளில் இருந்து 1948 இல் 500 குடியேற்ற வாசிகள் அழைத்துவரப்பட்ட நிகழ்வு தொடர்பில் இத்தினம் அவர்களால் நினைவுகொள்ளப்படுகின்றது. வின்ட்றஷ் ஊழல் நிகழ்ந்து இற்றைக்கு...

இலங்கையும் சித்திரவதைகளும்-வாமணன்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...

சுதந்திரமாகத் தேர்தல் நடைபெறுமா? -பி.மாணிக்கவாசகம்

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தடைகள், இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டாவது அலையாக எழுந்தாலும்கூட தேர்தலை...

புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும்,...

சிங்கள ஆக்கிரமிப்பின் – சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று...

நேர்காணல்

அதிகம் பார்க்கப்பட்டவை