Sunday, April 5, 2020
Home ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம்

கொரோனாவைச் சாட்டாக வைத்து நீதியையும் மனிதஉரிமையையும் அழிக்கும் சிறிலங்கா

கொரோனா வைரஸ் விளைத்து வரும் மனித அவலங்களால் உலகே அரசியல் வேறுபாடுகளை மறந்து மனிதாயத்துடன் ஒருங்கிணைந்து மனிதாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து இணைந்து செயற்படுகின்றது. ஆனால் சிறிலங்கா மட்டும், மனிதாயத்திற்கு எதிரான குற்றமும்,யுத்தக் குற்றமுமான, 5வயதுச்...

அனைத்துலக விசாரணையின் அவசியத்தை அனைத்துலக சமூகம் உணரத் தலைப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்ட சிறீலங்கா அரசு அதற்கான எதிர்விளைவுகள் அனைத்துலக மட்டத்தில் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டது. சிறீலங்காவின் அறிவிப்புக்கு எதிராக மேற்குலக...

மாற்று வழி என்ன உள்ளது?

சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டமாபய ராஜபக்‌ஷ தெரிவித்த ஒரு கருத்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. பொறுப்பான பதவி ஒன்றில் இருப்பவர், ஏற்கனவே மற்றொரு பொறுப்பான பதவியில் இருந்தவர்...

வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினையாகியது

ஐக்கிய நாடுகள் சபையின் 2010ம் ஆண்டின் “எல்லா ஆட்களினதும் வலுக் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் பாதுகாப்புத் தொடர்பான அனைத்துலக மரபுசாசனம்” ஒவ்வொரு அரசையும் தங்கள் எல்லைக்குள் காணாமல் ஆக்கப்படுதல் நடைபெறாதவாறு பாதுகாக்கும் படி...

தை பிறந்து விட்டது வழி பிறக்குமா?

தை பிறந்து விட்டது. புதிய ஓராண்டு காலத்துள் ஈழத்தமிழினம் அடியெடுத்து வைத்துள்ளது. பொங்கலோ பொங்கல் என ஆரவாரித்து, எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும் புதிய காலத்துள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் நம்பிக்கையுடன்...

சிங்களவர் விரும்பும் தீர்வு?

இனநெருக்கடிக்கான 'தீர்வு' (?) எவ்வாறானதாக அமையும் என்பதை சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்களான கோத்தாபய ராஜபக்‌ஷவும், மகிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். தனிச் சிங்கள வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டவர் என்ற முறையில், சிங்களவர்கள்...

2020 இல் ‘இலக்கு’ நோக்கி தனித்துவங்களுடன் இணைந்து பயணிப்போம்

2020ம் ஆண்டுக்குள் உலகமக்கள் அடியெடுத்து வைக்கும் இனிமையான இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான அவர்களின் தாயக-தேசிய-தன்னாட்சி உரிமைகளைப் பெறுவதற்கான ‘இலக்கு’ நோக்கிய சனநாயகப் பயணத்தில் உலகெங்கும்...

மீண்டும் ‘பழைய’ உபாயம்?

கோத்தாபய ராஜபக்ஷ சிங்கள மக்களுடைய வாக்குப் பலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகத்தான் போகின்றது. குறிப்பாக பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரைத் தாண்டிச்...

ஈழத்தமிழர் உரிமை மையம் காலத்தின் தேவையாகிறது

2019ம் ஆண்டு உலக மனித உரிமைகள் தின நடப்பு ஆண்டுக்கான மையப்பொருளாக “மனித உரிமைக்காக இளையோரே எழுந்து நில்லுங்கள்” என்னும் அழைப்பை ஐ.நா. விடுத்துள்ளது. இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு...

தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினை இலங்கையின் அரசியல் செல்நெறியாகிறது-ஆசிரிய தலையங்கம்

ஒரு அரசாங்கத்தின் ஜனநாயகச் செயற்பாட்டை அளவிடும் அலகுகளாக அந்த நாட்டிலுள்ள மக்களின் மனிதஉரிமை, மக்களுக்கான நல்லாட்சி, மக்களுடைய வளர்ச்சிகள் என்பன உள்ளன. இந்நிலையில் 2015இல் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கவுன்சிலில் “இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல்,...

இணைந்திருங்கள்

626FansLike
0FollowersFollow
9FollowersFollow
13SubscribersSubscribe

நேர்காணல்

நிகழ்வுகள்