விவசாய உற்பத்திகளுக்கான இணையசேவை-யாழ்.பல்கலை முயற்சி

விவசாய உட்பத்திப் பொருட்களை இணையவழியில் வாங்கவும் விற்கவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய மாணவர் ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.UNHD அமைப்புடன் இணைந்து இந்த வேவை நடத்தப்படுவதாக தெரிகிறது.

தற்போதைய கொரோனா நெருக்கடிகளால் விவசாகிகள்தமது உற்பத்திப்
பொருட்களை சந்தைப் படுத்தமுடியாமல் பெரும் அவதியுறுகின்றனர் எதிர்நோக்கிவருகின்றனர். அதேவேளை பாவனையாளர்களுக்கு உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த இணைய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாகிகள் இதன்மூலம் பயனடைய வாய்ப்புள்ளது.

எனவே அணைத்து மக்களும் இந்த சேவையில் இணைந்துகொள்ளுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது .WhatsApp Image 2020 05 03 at 06.46.26 விவசாய உற்பத்திகளுக்கான இணையசேவை-யாழ்.பல்கலை முயற்சி