சீனாவுக்கு எதிராக காய்நகர்த்தும் அமெரிக்கா

தாய்வானை உலக சுகாதார நிறுவனத்தில் இணைப்பதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தாய்வான் ஐ.நாவில் உறுப்பு நாடாக உள்ள போதும் அது உலக சுகாதார நிறுவனத்தில் இணைவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகின்றது. அதேசமயம், கொரோனா வைரசை சீனாவே பரப்பியதாக தாய்வான் அமெரிக்காவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது.

இந்த நிலையில் தாய்வானை இணைப்பதற்கு ஆதரவாக 50 இற்கு மேற்பட்ட நாடுகளின் அதரவை கோரி அமெரிக்காவின் வெளிவிவகார குழு கடிதங்களை அனுப்பியுள்ளது.