பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி

12

யாழ் மாவட்டம் மீசாலைப் பகுதியை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் Dardfordல் வசிப்பிடவுமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சிஜாமலன் (வயது 42 ) கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (04.04.2020) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஒரு மகனுக்கு (வயது 2) மற்றும் ஒரு பிள்ளை பிறந்து 6 மாதம் இவரின் உயிரிழப்பு உறவினர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது