பிரித்தானியாவில் பொய்யாவிளக்கு படம் – ஆதரவு தருமாறு கோரிக்கை

தாய்தின்றமண் முள்ளிவாய்கால் இன அழிப்பை கூறும்”பொய்யாவிளக்கு“ திரைப்படம் லண்டனில் எதிர்வரும் 22 ஆம் நாள் Boleyn ( E6 1PW) திரையரங்கில், இரவு 7:00 மணிக்கு காண்பிக்கப்படவுள்ளது.

இந்த படத்திற்கான ஆதரவை தமிழ் மக்கள் அனைவரும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.