Tamil News
Home செய்திகள் நாளை டில்லி செல்கின்றார் தினேஷ் குணவர்த்தன! முக்கிய விடயங்கள் ஆராயப்படும்

நாளை டில்லி செல்கின்றார் தினேஷ் குணவர்த்தன! முக்கிய விடயங்கள் ஆராயப்படும்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை வியாழக்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார்.

இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

வெளிவிகார அமைச்சராக பதவியேற்ற பின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்

Exit mobile version