சஜித்தின் அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் மீண்டும் ஒருமுறை வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் அறிக்கையை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சி.வி.விக்னேஸ்வரன், ஒருவாறாக சஜித் பிரேமதாசாவின் அறிக்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து சில நல்ல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.