கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனுக்கும் அதிகம்

58

உலக நாடுகளின் இயக்கத்தை முடக்கத்திற்குள் கொண்டுவந்துள்ள கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (9) 276,479 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 4,029,400 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,394,289 பேர் குணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 78,616

பிரித்தானியா 31,241

இத்தாலி 30,201

ஸ்பெயின் 26,299

பிரான்ஸ் 26,230

பெல்ஜியம் 8,581

பிரேசில் 10,017

ஜேர்மனி 7,510

ஈரான் 6,541

நெதர்லாந்து 5,359

சீனா 4,633

கனடா 4,569

துருக்கி 3,689

சுவிற்சலாந்து 1,810

இந்தியா 1,986