அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்;11பேர் காயம்

0
4

நியூ ஒர்லியன்ஸில் சுற்றுலா மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளதாக நியூ ஒர்லியன்ஸில் உள்ள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்குள்ளானவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் உள்ளூர் நேரம் 03:20 மணிக்கு (09:20 GMT) French Quarter பகுதியில் கால்வாய் வீதியில் நடந்துள்ளது.தங்கள் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here